93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி உதவி ஆய்வாளர்‌‌‌ எழுத்து தேர்வுக்கு போலீசார்‌‌‌ செய்யவேண்டிய பணிகள் குறித்து போலீஸ் கமிஷனர்...

உதவி ஆய்வாளர்‌‌‌ எழுத்து தேர்வுக்கு போலீசார்‌‌‌ செய்யவேண்டிய பணிகள் குறித்து போலீஸ் கமிஷனர் எஸ்பி அறிவுரை!!!

திருநெல்வேலி – ஜீன் -24,2022

நாளை நடைபெற உள்ள உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார்,இ.கா.ப முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன், இ.கா.ப தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் உதவி ஆய்வாளர் தேர்வு குறித்து அறிவுரை கூட்டம் இன்று கே.டி.சி நகர் அருகே உள்ள மாதா மாளிகையில் வைத்து நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உட்பட 7 ஆயிரத்து 918 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெற‌ இருக்கிறது. பாதுகாப்பு பணியில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 26 காவல் ஆய்வாளர்கள், 28 சார்பு ஆய்வாளர்கள் காவல் துறையினர், மற்றும் அமைச்சு பணியாளர்கள் உட்பட மொத்தம் 800 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்தார்..

இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் தேர்வின் போது அவர்களது பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்