93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள் மீட்பு

திருவாரூர் – ஜீன் -30,2022

களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு – உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் அளவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021 /2022 வருடத்தில் காவல் நிலைங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட டிகார் மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரனை நடைபெற்றுவந்தது. இந்தமைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரபு வீசாரணை செய்து காணாமல் போன ஆபாய் 8.10.00/- மதிப்புள்ள ஆன்ராய்டு வகை செல்போன்களை மீட்டவர், 75

இந்நிலையில் திருவாரும் மாவட்ட காவல்‌‌‌ கண்‌‌‌காணிப்‌‌‌பாளர்‌‌‌ T.P.சுரேஷ்குமார் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்‌‌‌களை இன்று மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்‌‌‌திற்‌‌‌கு நேரில் அழைந்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைந்தார், மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவீர வீசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள். சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் காவல் அலுவார்களை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பாராட்டினார்‌‌‌‌

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்