82.8 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் நிலுவையில் உள்ள வழக்‌‌‌குகளை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் பல்வேறு துறை அதிகாரிகளுடன்‌‌‌ ...

நெல்லையில் நிலுவையில் உள்ள வழக்‌‌‌குகளை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் பல்வேறு துறை அதிகாரிகளுடன்‌‌‌ ஆலோசனை

நெல்லை மாநகரம் – மே -13,2022

நெல்லை மாநகரில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் இ.கா.ப. தலைமையில், நெல்லை மாநகர காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக 13-05-2022 ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு உதவி வழக்கறிஞர்கள், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். உடன் நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K. சுரேஷ் குமார் , குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் துணை ஆணையாளர் ஞானசேகரன் , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் , குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார் .

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கரூர்‌ மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்‌‌‌டு மாவட்ட எஸ்பி...

0
கரூர் - மே -20,2022 கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

தற்போதைய செய்திகள்