நெல்லை மாநகரம் – மே-18,2022
தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திர பாபு, இ.கா.ப., தமிழகத்தில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த காவல் மாநகரமாக தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இச்சான்றிதழை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவகத்தில் , நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார், இ.கா.ப., பெற்றுக்கொண்டனர் உடன்
நெல்லை மாநகர கிழக்கு மற்றும் மேற்கு காவல் துணை ஆணையாளர்கள் T.P.சுரேஷ்குமார் , K.சுரேஷ்குமார் , நெல்லை மாநகர காவல் முதுநிலை அலுவலர் அவர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், மற்றும் தொழில் நுட்ப பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்