நெல்லை மாநகரம் – மே -14,2022
பெங்களூரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நெல்லை மாநகர தலைமை காவலரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
பெங்களூரில் நடைபெற்ற 1st Pan India National Masters Games பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற, நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திருப்பதி ராஜன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் இ.கா.ப நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தார் . உடன் நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் கலந்து கொண்டார் .