81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் தஞ்சாவூர் தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை போலீசாருக்கு...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை போலீசாருக்கு டிஐஜி பாராட்டு!!!!

தஞ்சாவூர் – மே – 18,2022

செய்தியாளர் – சோமாஸ் கந்தன்

தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்படி தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி IPS உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ஜெயச்சந்திரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் அடைக்கலம் ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் 5 காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு இன்‌‌‌று மாலை தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த TN.12.5664 பதிவு எண் கொண்ட Mahindira Xylo காரில் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் சுமார் 549 கிலோ கைப்பற்றியும் கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளான தஞ்சாவூரைச் சேர்ந்த பக்காராம் முகமது பாரக் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பர்வீன் குமார். உமர்பார்க் ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்ததில் தஞ்சாவூர் களிமேடு பகுதியிலுள்ள பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2221 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மொத்தம் 40. சுமார் லட்சம் மதிப்புள்ள 2770 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றியும் பன்னீர்செல்வம் மற்றும் திருத்துறைப்பூண்டி சேர்ந்த சோளாராம் ஆகியோர்களை கைது செய்து மேற்படி கடத்தலுக்கு பயன்படுத்திய Mahindra Xylo காரையும் பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் சரக தனிபடையினருக்கு தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி.IPS வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தார்

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்