விழுப்புரம் – மார்ச் -30,2022
விஜயபாரதி என்ற காவலர் ஆயுதப்படை விழுப்புரம் மாவட்டம் என்பவர் கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் பாதுகாப்பு பணியில் முன்கள பணியாளராக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது.கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்.சிகிச்சை பயனின்றி கடந்த 16.05.2021 அன்று இறந்து விட்டதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரணநிதி ரூ.25,00,000/ -க்கான காசோலையை அவரது மனைவி .ஜெயபாரதி என்பவருக்கு விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கப்பட்டது. அருகில் பிரிவு கண்காணிப்பாளர். S. வேலு உடன் இருந்தார்