76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சேலம் சேலம் போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசாருக்கிடையே பொங்கல் விழா போட்‌‌‌டி நடைபெற்றது

சேலம் போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசாருக்கிடையே பொங்கல் விழா போட்‌‌‌டி நடைபெற்றது

சேலம் – ஜன -14,2022

செய்தியாளர் – முரளி

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, I.P.S., தலைமையில் அனைத்து காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு லைன்மேட்டில் உள்ள சேலம் மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் ஒன்று கூடினார்கள். காவல் ஆணையாளர் அவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள். மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, பெண்களுக்கான கோல போட்டி மற்றும் இசை நாற்காலி போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்