76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி தென்காசி எஸ்பி பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி கொரனா விழிப்‌‌‌புணர்‌‌‌வு

தென்காசி எஸ்பி பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி கொரனா விழிப்‌‌‌புணர்‌‌‌வு

தென்காசி – ஜன,06,2022

தென்காசியில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி,அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொது மக்களிடம்,காவல் துறையினர் தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் குறித்தும், முகக் கவசம் குறித்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தங்கள், கடைவீதிகள்,மார்கெட் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாகவும் முக கவசம் வழங்கியும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் இன்று தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பஜார் பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவருக்கும் முகக் கவசம் வழங்கினார்.பின்னர் பொதுமக்களிடையே பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், முகக் கவசம் அணிந்து நம்மை கொரோனா தொற்று ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.. இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், அவர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகன் , சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்..

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்