79.7 F
Tirunelveli
Friday, January 28, 2022
முகப்பு மாவட்டம் சென்னை பொதுமக்கள் தகவல் தர புதிய செல்போன் எண்ணை தாம்பரம் கமிஷனர் அறிமுகம் செய்தார்

பொதுமக்கள் தகவல் தர புதிய செல்போன் எண்ணை தாம்பரம் கமிஷனர் அறிமுகம் செய்தார்

சென்னை – ஜன-04,2021

பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்‌‌‌வரால்‌‌‌ ஜனவரி 1ம்‌‌‌தேதி அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர் ஓட்டேரி கூடுவாஞ்சேரி கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களும் சென்னை மாநகர மேற்கு மண்டலத்தில் இருந்து குன்றத்தூர் காவல் நிலையமும்,சென்னை மாநகர தெற்கு மண்டலத்தில் இருந்து தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர் நகர் பீர்க்கன்காரணை செம்மஞ்சேரி கண்ணகி நகர் பெரும்பாக்கம் சேலையூர் சிட்லபாக்கம் பள்ளிக்கரணை கானாத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளடக்கி தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டது அதைத்தொடர்ந்து தற்போது முதல் தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது. 8525007100 என்ற தொலை பேசி எண்ணிற்குபொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் அவர்களுடைய புகார் உடனடியாக விசாரிக்கப்படும்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்