76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபர் தற்கொலை

நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபர் தற்கொலை

திருநெல்வேலி – ஜன-03,2021

திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிவராஜபுரம் தெருவை சார்ந்த வடிவேலு என்பவரின் மகன் மணிகண்டன் வயது 24 கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவர் நேற்று இரவு ஜன,2, வழக்கம் போல் வெளியே சென்று வந்து வீட்டின் படுக்கை அறையில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் அறிந்து வந்த மேலப்பாளையம் காவல் அதிகாரிகள்
உடலை கைப்பற்றி மேலப்பாளையம் காவல்நிலையம் கொண்டு சென்று தற்கொலை செய்து கொண்ட மனிகண்டன் என்பவரின் உறவினர்களிடம் விசாரனை நடத்தினர்.

நேற்று ஞாயிற்று கிழமை இரவு படுக்கை அறையில் தூங்க சென்ற மனிகண்டன் சப்தமே இல்லாமல் இருந்ததால் சந்தேகபட்டு உறவினர்கள் படுக்கையறையை திறந்து பார்த்ததில் மனிகண்டன் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் இருந்தார்.
அப்போது அவர் மது அருந்திருந்ததும் வீட்டில் சண்டை போட்டு படுக்கை அறைக்கு சென்றார் அதன் பிறகுதான் தூக்கிட்டு கொண்டார் என்பது காவல்துறை விசாரனையில் தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை பிரத்யேக பரிசோதனைகாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது. இசசம்‌‌‌பவம்‌‌‌ குறித்‌‌‌து ஆய்‌‌‌வாளர்‌‌‌ முத்‌‌‌துசுப்‌‌‌புரமணி வழக்கு பதிவுசெய்து விசாரனை செய்து வருகிறார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்