76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சேலம் சேலம் கமிஷனர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரனா விழிப்புணர்வு

சேலம் கமிஷனர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரனா விழிப்புணர்வு

சேலம் – ஜன -12,2022

செய்தியாளர் – முரளி


சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, I.P.S., தலைமையில் மாடசாமி காவல் துணை ஆணையாளர் வடக்கு, சரவணன், காவல் உதவி ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு, சேலம் மாநகரம், வெங்கடேசன் காவல் உதவி ஆணையாளர், டவுன் சரகம், நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறை அலுவலர்கள் அனைவரும் சேலம் டவுன் வள்ளுவர் சிலை அருகில் இருந்து TMS செட் வரையில் கால்நடையாக ரோந்து சென்று ஒமைக்ரான் பெருந்தொற்று பரவல் குறித்து சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், ஆகியோரிடம் ஒமைக்ரான் பெருந்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள முக கவசம் (Mask) அணிவதன் அசியம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது சாலையோரம் அமர்ந்திருந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் ஆணையாளர் அவராகவே முக கவசம் அணிவித்தார் இச்சம்பவம் பொதுமக்களிடையே காவல் துறையின் நன்மதிப்பை உயர்த்தும் விதமாக அமைந்தது

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்