76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் திருடுபோன 63,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 9,டிராக்டர்கள் மீட்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

நெல்லையில் திருடுபோன 63,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 9,டிராக்டர்கள் மீட்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

திருநெல்வேலி – ஜன -13,2022

ரூபாய் 63 இலட்சம் மதிப்பிலான 9 டிராக்டர்களை பறிமுதல் செய்த திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு பாராட்டு.

கடந்த வருடத்தில் திருநெல்வேலி மாவட்டம், IRT கல்லூரி அருகே புதிய டிராக்டர் விற்பனை செய்யும் ஏஜென்சி மேலாளர் தனியார் பைனான்ஸ் மூலம் லோன் வாங்கி தருவதாக 14 டிராக்டர்களை விற்று, பின் விற்பனை செய்த டிராக்டர்களை நேரில் சென்று பார்வையிட்டு கள‌ ஆய்வு செய்வது போல் நடித்து டிராக்டரை எடுத்து சென்று மோசடி செய்து விற்பனை செய்துள்ள வழக்கில், திறம்பட விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்து அவ்வழக்கில் 63 இலட்சம் மதிப்பிலான 9 டிராக்டர்களை பறிமுதல் செய்த திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமா, தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணியமூர்த்தி, தலைமை காவலர்கள் சுப்பிரமணியன், மற்றும் இசக்கிராஜா, ஆகியோர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப, பாராட்டி, பரிசு வழங்கி மேலும் சிறப்பாக பணிபுரிந்து. பல விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்