76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் இராணிப்பேட்டை ஆயுதபடையில் நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட எஸ்பி தொடங்கிவைத்தார்

இராணிப்பேட்டை ஆயுதபடையில் நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட எஸ்பி தொடங்கிவைத்தார்

இராணிப்பேட்டை – ஜன – 09,2022

இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அறம் செய்வோம் அறக்கட்டளை-2020,வாசன் கண் மருத்துவமணை மற்றும்
செட்டிநாடு மருத்துவமணை இணைந்து காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இதயம் சம்பந்தமான பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது

இதில் இராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குறிய தீபா சத்யன் இ.கா.ப மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு கலந்துகொண்டு காவலர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான பரிசோதனையை துவக்கிவைத்து அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவது சம்பந்தமாக காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே முக கவசம் அணிதல் சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்துக்கொண்டு பயன் பெற்றனர்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்