82.8 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "நெல்லை எஸ்பி" குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு....

“நெல்லை எஸ்பி” குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு….

திருநெல்வேலி – ஜன -26,2022

குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் பகுதி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி யூனியன், கொண்டாநகரம் பகுதியில் முகநூல் நண்பர்கள் குழு சார்பாக அப்பகுதி மக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழாவிற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்தும், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொது மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருவாரூர் திருக்கோயில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு

0
திருவாரூர் - மே -20,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணி. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார்.IPS நேரில் ஆய்வு பாதுகாப்பு...

கரூர்‌ மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்‌‌‌டு மாவட்ட எஸ்பி...

0
கரூர் - மே -20,2022 கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தற்போதைய செய்திகள்