76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை மேலப்பாளையத்தில் உதவி கமிஷனர்‌‌‌ தலைமையில் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம்

நெல்லை மேலப்பாளையத்தில் உதவி கமிஷனர்‌‌‌ தலைமையில் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம்

திருநெல்வேலி – ஜன,06,2022

Source – IMRAN

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் காவல்துறையினரால் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தற்போது அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது
மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது

இதைத்தொடர்ந்து இன்று மேலப்பாளையத்தில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுதும் பேருந்தில் பயணம் செல்லும் பொழுதும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போதும் வணிக வளாகங்களுக்கு செல்லும் பொழுதும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று
காவல்துறையினரால் பொதுமக்களுக்கு கொரோனா நோய் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது

இதில் மேலப்பாளையம் சரக உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணி பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு முகக்கவசம் வழங்‌‌‌கி பேருந்து நிறுத்த்தத்தில் நின்ற பயணிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்