76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் காவல்துறை சார்பில் கொரனா விழிப்புணர்வு

நெல்லையில் காவல்துறை சார்பில் கொரனா விழிப்புணர்வு

திருநெல்வேலி – ஜன,06, 2022

கொரனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகின்ற சூழலில் தமிழக அரசு காவல்துறை ,சுகாதார துறை, வருவாய்துறை, ஆகிய துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கொரனா தொற்றுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடபட்டுள்ளது அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மேற்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் சந்திப்பு உதவி கமிஷனர் அண்ணாதுரை முன்னிலையில் ஆயுதபடை உதவி கமிஷனர்‌‌‌ முத்தரசு ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கொரனா தொற்றுகுறித்தும் அதிலிருந்து தம்மை எப்படி பாதுகாத்துகொள்வது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதில் முககவசம் அணியாமல்‌‌‌ சாலையில்‌‌‌ சென்‌‌‌ற பொதுமக்களுக்கு இலவசமாக முககவசமும் வழங்க பட்டது இந்நிகழ்ச்சியினை சந்திப்பு ஆய்வாளர் (பொறுப்பு)சோபா ஜென்சி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் செல்லதுரை ஆகியோர் ஏற்‌‌‌பாடு செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் நுன்னறிவு உதவி ஆய்வாளர் அலி போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சப்பானி பாண்டிதுரை கென்னடி தாமரை ஆகியோர் உடனிந்தனர்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்