82.8 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் சேலம் சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

சேலம் – ஜன -19,2022

செய்தியாளர்‌‌‌ – முரளி

சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு துணை கமிஷனர்‌‌‌ மாடாசாமி மேற்பார்வையில் அஸ்தம்பட்டி சரகம் காவல் உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கந்தவேல், தலைமைக் காவலர் ரமேஷ், மகேந்திரன், முதல்நிலைக் காவலர் சுகவனம் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் கடந்த 14.01.2022- ந் தேதி சந்தேகத்தின் பேரில் சேலம் சினிமா நகரைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை கைது செய்யப்பட்டு விசாரித்ததில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை, திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர் மற்றும் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த குமார் ஆகியோருடன் சேலம் மாநகரில் பல வீடுகளில் திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 83 சவரன் தங்க நகைகள் மீட்க்கப்பட்டது. மேற்படி களவு சொத்தை கைப்பற்றிய தனிப்படையினரின் இந்த செயலை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருவாரூர் திருக்கோயில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு

0
திருவாரூர் - மே -20,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணி. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார்.IPS நேரில் ஆய்வு பாதுகாப்பு...

கரூர்‌ மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்‌‌‌டு மாவட்ட எஸ்பி...

0
கரூர் - மே -20,2022 கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தற்போதைய செய்திகள்