76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் வங்கி ஊழியர்களுக்கு இனையதள மோசடிகள் குறித்து ஏ.டி.எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வங்கி ஊழியர்களுக்கு இனையதள மோசடிகள் குறித்து ஏ.டி.எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவாரூர் – ஜன – 08,2022

செய்தியாளர் – சோமாஸ்கந்தன்

திருத்துறைப்பூண்டியில்
திருவாரூர் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் வங்கி ஊழியர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சைபர் கிரைம் மாவட்ட ஏடிஎஸ்பி கணேசன் தலைமை வகித்தார்.
இதில் திருத்துறைபூண்டி உட்கோட்டம் டிஎஸ்பி சோமசுந்தரம் காவல் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் காவல்துறையினர், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சைபர்கிரைம் ஏடிஎஸ்பி கணேசன் பேசும்போது:


சைபர் கிரைம் குற்றங்கள் எப்படி நடைபெறுகிறது அதிலிருந்து எப்படி நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வது என்பது குறித்து கல்லூரி, பள்ளி மாணவர்கள், வங்கிகள், பென்சன் பெறுபவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு
மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கம் மூலம்
கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தி சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து அறிவுறுத்தி வருகிறோம், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து 155260 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசார் அங்குவந்து உதவி செய்வார்கள், எப்போதும்
உங்கள் ஏடிஎம் இரகசிய குறியீடு எண்ணை
இணையத்திலோ
அலைபேசியிலோ உங்களது சுய விவரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம்,
முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம்,
அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களையோ, குறுஞ்செய்திகளையோ திறந்து பார்க்க வேண்டாம் ,அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ்கள் அடங்கி இருக்கலாம்,
இணையத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்