77.5 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை உளவுதுறை ஐஜியாக பெண் அதிகாரி நியமனம்

உளவுதுறை ஐஜியாக பெண் அதிகாரி நியமனம்

சென்னை – ஜன – 09,2022

தமிழக காவல்துறை வரலாற்றில்
முதல் முறையாக உளவுத்துறை ஐஜி பொறுப்பில் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்..

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயன்குறிச்சியை சேர்ந்த ஆசியாம்மாள் M.Sc., M.Tech., MBA பட்டம் பெற்றவர் TNPSC குரூப் 1 தேர்வெழுதி காவல்துறை பணியில் சேர்ந்தார்..

மதுரை வரதட்சணை தடுப்பு பிரிவில் டிஎஸ்பி பணியில் சேர்ந்த ஆசியாம்மாள் தமிழக காவல்துறையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2018ல் டிஜஜி அந்தஸ்துக்கு நியமிக்கப்பட்டார்.
மகாபலிபுரம் டிஎஸ்பி, சென்னை போக்குவரத்து உதவி கமிஷனர், தேனி ஏடிஎஸ்பி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு எஸ்.பி, பூக்கடை உதவி கமிஷனர், சிபிசிஐடி (உணவு கடத்தல்) கமிஷனர் என்று நியமிக்கப்பட்ட அனைத்து பதவிகளிலும் திறம்பட பணியாற்றி நேர்மையான காவல்துறை அதிகாரி என பாராட்டப்பட்டவர்.

தற்போது மீண்டும் பதவி உயர்வுடன் உளவுத்துறை ஐஜி பொறுப்பில் ஆசியாம்‌‌‌மாள்‌‌‌ நியமிக்கப்பட்டுள்ளார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்