73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் காணாமல் போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 110,செல்போன்கள் சைபர் க்ரைம் போலீசாரால் மீட்பு

மயிலாடுதுறையில் காணாமல் போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 110,செல்போன்கள் சைபர் க்ரைம் போலீசாரால் மீட்பு

மயிலாடுதுறை – ஜன- 04,2022

செய்தியாளர் – சோமாஸ்கந்தன்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்‌‌‌ இ.கா.ப உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் காணமல் போன தொலைபேசியை கண்டுபிடிக்க மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் காண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையிலான Cyber Crime Police தலைமை காவலர் சுதாகர்- மற்றும் காவலர்கள் ரவிச்சந்திரன், எழிலன் ஆகியோரின் முயற்சியால் ரு.15,00,000/- (ரூபாய் பதினைந்து லட்சம்) மதிப்புள்ள 110 தொலைபேசியை கண்டறிந்து அதனை உரிமையாளரிடம் காலை 11.00 மணியளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்‌‌‌ இ.கா.ப வழங்கினார். இவர்களுடன் சீர்காழி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் லாமெக் மற்றும் மயிலாடுதுறை உட்கோட்ட கண்காணிப்பாளர் வசந்தராஜன் ஆகியோருடன் துணைக்காவல் மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஸ், உதவி ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்