76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் 15,கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையன் சிக்கினான்

15,கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையன் சிக்கினான்

வேலூர் – டிச – 21,2021

200 CCTV தடயங்கள்
8தனிப்படையினர்
அனைத்துக்கும் மேல் கடின முயற்சி

வேலூர் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 .2021 ஆம் தேதி முகமூடி அணிந்து கொண்டு ஒரு நபர் கடையின் சுவற்றில் துளையிட்டு கடையின் உள்ளே இறங்கி சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடி சென்று விட்டார்.

இது சம்பந்தமாக வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண் 337 / 2021 பிரிவு 457.380.இ.த.சா. வழக்குப்பதிவு செய்யப்பட்டது இவ்வழக்கை கண்டுபிடிப்பதற்கு.

வேலூர் சரக டிஐஜி பாபு , IPS
உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு
ராஜேஸ்‌‌‌ கண்‌‌‌ணன்‌‌‌ IPS . Crime intelligence மேற்பார்வையில்
வேலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்‌‌‌பரட்‌‌‌ ஜான்‌‌‌ IPS .அடங்கிய

8 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர். தனிப்படையினர் குற்றம் நடந்த இடத்தை கண்காணித்து தடயங்களை சேகரித்தும். சுமார் 200 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை கண்காணித்து. குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.

குற்றவாளியை பற்றி விசாரணை செய்கையில் ஏற்கனவே மிளகாய் மூட்டை திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்தபோது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து எதிரியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு

பிறகு குற்றவாளி பிடித்து விசாரணை செய்து திருடப்பட்ட நகைகள் அனைத்தும் புதைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து கண்டு அனைத்து நகைகளும் கைப்பற்றப்பட்டது.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்