100 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ பொது ஏலம்

மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ பொது ஏலம்

திருவாரூர் – டிச -10,2021

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்நடைபெற்றது
திருவாரூர் மாவட்டத்தில்
மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டநிலையில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS உத்தரவின்பேரில்
பத்திரிக்கைகள் மூலம்
பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்இன்று
திருவாரூர் ஆயுதப்படை
மைதானத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில்
137 வாகனங்கள்
(TWO WHEELER-126
FOUR WHEELER-11) சட்டவிதிமுறைகளுக்
குட்பட்டுஏலம் விடப்பட்டது.

அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம்பெறப்பட்ட ரூ.20,48,000/-
அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.

ஏலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
அன்பழகன் மேற்கொண்டார்
திருவாரூர் மாவட்ட காவல்துறை

19,724FansLike
88FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்