76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் இறந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உட்பட இரண்டு பேர் கைது...

பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் இறந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உட்பட இரண்டு பேர் கைது 10,லட்சம் நிதி முதல்வர் அறிவிப்பு

திருநெல்வேலி – டிச – 17,2021

திருநெல்வேலி மாவட்டம் சாப்பிட்டர் பள்ளிகூடத்தில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3மாணவர்கள் பலி 4மாணவர்கள் படுகாயம்

திருநெல்வேலி மாவட்டம் சேப்டர்மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் இன்று காலையில் வழக்கம் போல் பள்ளி தொடங்கியதுஇதைத் தொடர்ந்து
11 மணி அளவில் பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவர்கள் கழிவறைக்கு செல்லும் போது
கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்‌‌‌
இதில் ஒரு மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பலியானார்
மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இச் சம்பவம் தமிழகம் முழுவதும் உள்‌‌‌ள மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்‌‌‌றும்‌‌‌ சமூக ஆர்வலர்கள் இரங்கலையும் பள்ளி நிர்வாகத்தின்‌‌‌ மீது கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்

இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சிகளும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர் அதனால் டவுனில் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு வருவாய் ஆய்வாளர் மாரிதுரை புகார் அளித்தார் அதன் அடிப்படையில் ஜங்ஷன் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கட்டிட காண்டிராக்டர் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்