76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் செங்கல்பட்டு குட்கா,கள்ளசாராயம் மணல் கொள்ளை போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்க மாவட்ட எஸ்பி ஹலோ...

குட்கா,கள்ளசாராயம் மணல் கொள்ளை போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்க மாவட்ட எஸ்பி ஹலோ போலீஸ் திட்‌‌‌டம்‌‌‌ அறிமுகம்

செங்கல்பட்டு – டிச – 21,2021

செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா,குட்கா பொருட்கள், கள்ளத்தனமாக மதுபான விற்பனை, லாட்டரி விற்பனை,மணல் கொள்ளை,சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் IPS நேரடி கண்காணிப்பில் Hello police என்ற கைபேசி எண் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது…
பொதுமக்கள் 7200102104 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு அல்லது WhatsApp,Telegram மூலமாக மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்‌‌‌.
தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்‌‌‌று மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி தெரிவித்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்