76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் பேரிடர் காலத்தில் உதவிய முன்கள பணியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பேரிடர் காலத்தில் உதவிய முன்கள பணியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு

கன்னியாகுமரி – டிச – 05,2021

தொழில்நுட்பத் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேரிடர் காலத்தில் உதவிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா…..


கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோன நோய் தொற்று தாக்கத்தை குறைத்தல், கொரோனா தடுப்பூசி போட உதவியாக இருந்தவர்கள், மற்றும் மழை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக இன்று 05/12/2021 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் IPS தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த 250 முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்