73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் சென்னை போலீசாரின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை தமிழக டிஜிபி வழங்கினார்

போலீசாரின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை தமிழக டிஜிபி வழங்கினார்

சென்னை – டிச – 16,2021

முதல்வரின்‌‌‌ ஆலோசனைப்படி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் வாரிசுகள் வேலைவாய்ப்பு பெறும் விதமாக காவல் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டு¸ காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளிடமிருந்து Bio-Data பெறப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. அதில் Tube Investments of India மற்றும் காவேரி மருத்துவமனையில் 8 வாரிசுகள் மேலாளர் பொறுப்புகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களின் அதிகப்படியான சம்பளம் ஆண்டுக்கு 3.5 இலட்சம் ஆகும். இவர்களுக்கு 14.12.2021 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது சைலேஷ் குமார் யாதவ்¸ இ.கா.ப.¸ கூடுதல் காவல்துறை இயக்குநர்¸ நலன்¸ . ஜோசப் பிரேம்ராஜ்¸ மேலாளர்¸ Tube Investments of India மற்றும் டி.கே. சந்திரசேகர்¸ மேலாளர்¸ காவேரி மருத்துவமனை ஆகியோரும் உடன் இருந்தனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்