76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் கீழ் தளத்திற்கு வந்‌‌‌து பொதுமக்‌‌‌களின்‌‌‌ மனு வாங்கிய எஸ்பி

கீழ் தளத்திற்கு வந்‌‌‌து பொதுமக்‌‌‌களின்‌‌‌ மனு வாங்கிய எஸ்பி

விருதுநகர் – டிச – 13,2021

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் IPS மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகளை மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு வந்து அவரது குறைகளை கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் இன்று மதியம் மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு கொடுக்க வந்திருந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுதாரர் 1, பிச்சையம்மாள் , வத்ராப்பு. லோன் வாங்கி கொடுப்பதாக பணம் ஏமாற்றிய காரணத்திற்காக மனு கொடுக்க வந்த நபர்.

மனுதாரர் 2 , ஜெயக்குமார் இராஜபாளையம், தளவாய்புரம். இடம் பிரச்சனை காரணமாக மனு கொடுக்க வந்த நபர்

இவர்கள் இரு நபர்களையும் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு இறங்கி வந்து இவர்கள் இரண்டு நபர்களையும் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்