73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு தமிழ்நாடு விபத்தில் மரணமடைந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்திற்கு மாவட்ட எஸ்பி நிதியுதவி

விபத்தில் மரணமடைந்த ஊர்காவல்படை வீரரின் குடும்பத்திற்கு மாவட்ட எஸ்பி நிதியுதவி

கள்ளக்குறிச்சி – டிச -04,2021

கடந்த 26.11.2021-ந் தேதி இ.கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பிமாதேவி அருகே கமலகண்ணன் வ35 த/பெ கலியன், மாரியம்மன் கோயில் தெரு, குருபீடபுரம் என்பவர், தனியார் கம்பெனி SALES OFFICER-ஆக பணி புரிந்து வந்துள்ளார். பணிமுடித்து வீடுதிரும்ப தனது இருசக்கர வாகனத்தில் தியாகதுருகம் செல்லும் போது வாகன விபத்தில் சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இவர் பகுதி நேரமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப இரங்களை தெரிவித்துக் கொண்டார் அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்காவல்படை காவலர்கள் சார்பில் கமலக்கண்ணனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவி செய்ய முடிவெடுத்து கள்ளக்குறிச்சி மண்டள தளபதி வசந்தபாலன் 25000 ரூபாயும் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் சேர்ந்து மொத்தம் 50000/- ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.

இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப கமலக்கண்ணன் குடும்பத்தாரை நேரில் அழைத்து 50000 ரூபாய் நிதியினை வழங்கி ஆருதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மண்டள தளபதி வசந்தபாலன் ஊர்க்காவல்படை வீரர்கள் மற்றும் கமலக்கண்ணனின் குடும்பத்தார் உடனிருந்தனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்