73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி வழிதவறி வந்த முதியவரை காப்பாற்றிய காவலருக்கு எஸ்பி பாராட்டு

வழிதவறி வந்த முதியவரை காப்பாற்றிய காவலருக்கு எஸ்பி பாராட்டு

திருநெல்வேலி – டிச – 28,2021

வழி தவறி வந்த முதியவரை அவரது மகனிடம் ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சிவகாசி, சித்தராஜபுரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி சுப்புத்தாய்(76). இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிவகாசியிலிருந்து வழிதவறி திருநெல்வேலிக்கு வந்துள்ளார். இவர் 27.12.2021 அன்று இரவு ஏர்வாடியிலிருந்து நாங்குநேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் சுப்புதாயிடம் விசாரணை செய்தார். அப்போது சுப்புதாய் அவரது ஊர் சிவகாசி என்று மட்டுமே கூறினார் வேறு ஏதும் அவறால்‌ கூற முடியவில்லை. பின்னர் மேற்படி சுப்புதாயை தலைமை காவலர் முருகன் ஏர்வாடி காவல் நிலையம் அழைத்து சென்று பின் சிவகாசி காவல் நிலையத்தில் தகவல் கூறியதன் பேரில் அவரது மகன் சேகர்(44) இரவு ஏர்வாடி‌ காவல் நிலையம் வந்து அவரது தாய் சுப்புதாயை அழைத்து சென்றார்.

இதை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப ஏர்வாடி காவல் நிலைய தலைமை காவலர் முருகன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்