79.7 F
Tirunelveli
Friday, January 28, 2022
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை காவல்துறை சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் வென்றவருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

காவல்துறை சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் வென்றவருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

திருவண்ணாமலை – டிச -27,2021

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் SAY NO TO DRUGS விழிப்புணர்வு குறும்பட போட்டி 23.10.2021 முதல் 30.11.2021 வரை இணையவழியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலந்து கொண்ட குறும்படங்களில் முதல் பரிசாக தன்வினை என்ற குறும்படத்திற்காக சத்யராஜ், சமுத்திரம் என்பவருக்கும், இரண்டாம் பரிசாக போதை என்ற குறும்படத்திற்காக பாஸ்கரன் அப்துல் ரகுமான், என்பவருக்கும், மூன்றாம் பரிசாக விளைவு என்ற குறும்படத்திற்காக தமிழ்ச்செல்வன், என்பவருக்கும், ஆறுதல் பரிசாக 21 Days என்ற குறும்படத்திற்காக S.அப்துல் ரகுமான் பாஸ்கரன்‌‌‌ Dad Love என்ற குறும்படத்திற்காக மனோஜ்குமார், என்பவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்,இ.கா.ப., பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்து கொண்டமைகாண பாராட்டுச் சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்