76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் போலீசாருக்கு இடையில்‌‌‌ நடைபெற்‌‌‌ற விளையாட்டு போட்‌‌‌டியில்‌‌‌ வென்றவர்கள்‌‌‌ மாவட்ட எஸ்பியை சந்தித்து வாழ்‌‌‌த்துபெற்றனர்

போலீசாருக்கு இடையில்‌‌‌ நடைபெற்‌‌‌ற விளையாட்டு போட்‌‌‌டியில்‌‌‌ வென்றவர்கள்‌‌‌ மாவட்ட எஸ்பியை சந்தித்து வாழ்‌‌‌த்துபெற்றனர்

விழுப்புரம் – டிச – 22,2021

தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்கள் இடையேயான விளையாட்டு போட்டி- (INTER ZONAL 2nd Meet)-2021, District Sports Stadium Race Course Madurai யில் கடந்த 19.12.21 முதல் 21.12.21 ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காவல்துறையில் நான்கு மண்டலங்கள், சென்னை தனி குழு மற்றும் சென்னை ஆயுதப்படை, அதிவிரைவு படை, Commando Force யை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்

இந்த விளையாட்டுப் போட்டியில் Judo, Wushu, Takewondo, Gymnastic, Karate, Fencing, Pencak Silat, Badminton ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக இப்போட்டிகளில் கலந்துகொண்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் பேட்மிட்டன் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கததையும், வளவனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர் பிரகாஷ் Judo & shortput- இரண்டாம் இடத்தை பிடித்து இரண்டு வெள்ளிப் பதக்கத்தையும் long jump போட்டியில் முதல் இடம் பெற்று தங்க பதகத்தையும் பெற்றார். கண்டமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் Wushu போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆயுதப்படையை சேர்ந்த காவலர் வருண்குமார் karate போட்டியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவரும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., சந்தித்து வாழ்த்து பெற்று சென்றனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்