73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி பாராட்டு

ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி பாராட்டு

தென்காசி – டிச -20,2021

திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கிங்ஸ் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் திருநெல்வேலி ஆணழகன் மற்றும் ஆண்கள் உடல் அமைப்பு போட்டி 19.12.2021 அன்று பாளையங்கோட்டயில் நடைபெற்றது.இதில் மாஸ்டர் பிரிவில் பலர் கலந்து கொண்ட நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் அவர்கள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்ததின் மூலம் 02.01.2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் காவல் ஆய்வாளர் . ஸ்டீபன் ஜோஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.முதல் இடம் பிடித்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து மாவட்ட காவல் துறைக்கு பெருமை சேர்க்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்