82.1 F
Tirunelveli
Saturday, August 20, 2022
முகப்பு தமிழ்நாடு குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற எஸ்ஐக்கு எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற எஸ்ஐக்கு எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

திண்டுக்கல் – டிச – 25,2021

தமிழக காவல்துறை சார்பாக மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 18.12.2021 முதல் 20.12.2021 வரை மதுரையில் நடைபெற்றது.

இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பாக பங்கேற்ற பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்
இசக்கி ராஜா கிக்பாக்ஸிங் பிரிவில் (Pensak Silat) தனிநபர் போட்டியிலும், குழுவினர் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று
02 தங்கம், 02 வெள்ளி பதக்கங்களை வென்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார்

19,724FansLike
101FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது…..

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் -19,2022 திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன்,இ.க.பா., தலைமையில்...

கஞ்சா கந்‌‌‌துவட்‌‌‌டி ரவுடிசம்‌‌‌ போன்ற குற்றங்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஆகஸ்ட் -18,2022 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம்‌‌‌ மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

நெல்லை பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு போதை பொருளின் தீங்கு குறித்து துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை - ஆகஸ்ட் -18,2022 நெல்லை பாளையில் பள்ளி ஆண்டு விளையாட்டு நாள் விழாவில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையேற்று அறிவுரைகளை வழங்கிய நெல்லை...

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ்‌‌‌ போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ அதிரடி….

0
நெல்லை - ஆகஸ்ட் -17,2022 திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி...

நெல்லையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களின் தீங்கு குறித்து துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை - ஆகஸ்‌‌‌ட்‌‌‌ - 17,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தற்போதைய செய்திகள்