93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு எஸ்பி பாராட்டு

கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு எஸ்பி பாராட்டு

விழுப்புரம் – டிச -09,2021

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.12.2021)

சென்னையில் 4/12/2021 5/12/2021 அன்று . 38 ஆவது தமிழ்நாடு அளவு கராத்தே போட்டி நடத்தப்பட்டது அதில் விழுப்புரம் எய்ம்ஸ் கராத்தே சார்பாக இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர் 55 ஆடவர் பிரிவில் செல்வன் தீபன்ராஜ் தங்கப் பதக்கத்தையும்.

55 பெண்கள் பிரிவில் செல்வி பூங்கோதை வெங்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்

இவர்கள் சவுத் இந்தியா அளவில் நடைபெற உள்ள கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிபெறச் செய்த விழுப்புரம் சீம்ஸ் கராத்தே தலைமைப் பயிற்சியாளர் சென்சார் பி.ரகுராமன் மற்றும் இரண்டு வீரர்களும் பதகங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS அவர்களிடம் நேரில் வந்து வாழ்த்து பெற்று சென்றனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் ஆலோசனை

0
நெல்லை - ஆகஸ்ட் -10,2022 நெல்லை மாநகர வியாபாரிகள்‌‌‌ சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகர வியாபார...

தற்போதைய செய்திகள்