76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பெண்காவலருக்கு எஸ்பி பாராட்டு

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பெண்காவலருக்கு எஸ்பி பாராட்டு

திருநெல்வேலி – டிச – 28,2021

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய திருநெல்வேலி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பெண் தலைமை காவலராக தங்கமலர்மதி, பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டு, இருந்த இடத்தில் இருந்து கொண்டு CCTNS வலைதளம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மட்டும் அல்லாது சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி,திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த நபர்களின் புகைப்படங்களை CCTNS வலைதளம் மூலம் ஒப்பிட்டு பார்த்து அடையாளம் தெரியாமல் இறந்து போன 14 நபர்களை அடையாளம் கண்டுபிடிதுள்ளார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன 12 இருசக்கர வாகனங்களையும் CCTNS வலைதளம் மூலம் கண்டுபிடித்துள்ளார்.இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப பெண் தலைமை காவலரின் அர்ப்பணிப்பு மற்றும் முழு ஈடுபாட்டினை பாராட்டி தலைமை காவலருக்கு பரிசு மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்