திருப்பத்தூர் – டிச – 18,2021
செய்தியாளர் – அமீன்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி. தொடர்ந்து பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவரை.
நாட்றம்பள்ளி காவல் நிலைய சுந்தரேசன்
சிறப்பு உதவி ஆய்வாளர் திருவருட்செல்வன் ஆகியோர் இரவு ரோந்து பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பண வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.