80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருவாரூர் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்பிரண்‌‌‌டு தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் குறித்த...

திருவாரூர் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்பிரண்‌‌‌டு தலைமையில்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு.

திருவாரூர் – டிச – 09,2021

திருவாரூர் மாவட்ட காவல்துறை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்,தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS உத்தரவின்பேரில் இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில்மாவட்ட காவல்துறைசார்பில் நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருவாரூர் GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு
பாலியல் தாக்குதல் மற்றும் தொந்தரவு குறித்தும்,அதற்கான சட்டங்கள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும்
விழிப்புணர்வு வழங்கினார்

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்