80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி கராத்தே போட்டியில் இந்திய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி...

கராத்தே போட்டியில் இந்திய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

தென்காசி – டிச -09,2021

கராத்தே போட்டியில் இந்திய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பாரம்பரிய கராத்தே டூ ஒகினாவா கோபுடோ இந்தோ கியோகாய் அமைப்பு ஆன்லைன் வாயிலாக உலக கராத்தே மார்ஷியல் ஆர்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.
மேற்படி போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 520 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.இதில்இந்திய அளவில் தமிழ்நாடு சார்பில் தென்காசி மாவட்ட இஷின்ரியூ கராத்தே தலைமை பயிற்சியாளர் தேர்வாளர் சென்சாய் கோபி தலைமையில் 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு
வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை உற்சாகம் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்.IPS வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்..தற்காப்பு கலை என்பது அனைவருக்கும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று எனவும் அதில் சிறப்பாக செயல்பட்டு இந்த சிறிய வயதில் பரிசுகளையும் பதக்கங்களையும் வென்ற நீங்கள் வாழ்வில் இன்னும் பெரிய இலக்கை அடைய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்