77.5 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் போலீஸ் போல் வாகன தனிக்கை செய்து கொள்ளையடித்த கும்பல் சிக்கியது

போலீஸ் போல் வாகன தனிக்கை செய்து கொள்ளையடித்த கும்பல் சிக்கியது

திருப்பத்தூர் – டிச – 08,2021

நேற்று முன்தினம் 06.12.2021 அன்று ஈரோடில் இருந்து வேலூருக்கு புடவை வியாபாரம் செய்ய வந்த கனகராஜ் என்பவரின் காரை மறித்து காவலர்கள் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரூபாய் 2,46,000 வழிப்பறி செய்த 6 நபர்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி.

ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை 24 மணி நேரத்திற்குள் அந்த நபர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பணம் 2,46,000 ரூபாய், வழிப்பறிக்கு பயன்படுத்திய காவல் உடை, வாக்கி டாக்கி, கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சிறப்பான பணி செய்தமைக்காக வேலூர் சரக துணை தலைவர் பாபு., IPS நேரில் வந்து பாராட்டி சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்