76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் ரவுடிகளுக்‌‌‌கு மறுவாழ்‌‌‌வளித்த எஸ்பி

ரவுடிகளுக்‌‌‌கு மறுவாழ்‌‌‌வளித்த எஸ்பி

திருவாரூர் – டிச -24,

செய்தியாளர் – சோமாஸ்கந்தன்

திருவாரூர் மாவட்ட காவல்துறை
நன்னடத்தை காரணமாக
51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு
(HS ரவுடிகள்)
திருந்தி வாழ வாய்ப்பளித்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனிதநேய நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில்
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு துவங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதில்குற்றச்செயல்களில்
ஈடுபடாமல்,கெட்ட நடத்தைக்காரர்களிடம்
தொடர்பு இல்லாமல்,
கடந்த 3 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்துவரும்
51 போக்கிரி பதிவேடு ரவுடிகளுக்கு
அவர்களது நன்னடத்தை காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் சட்டரீதியாகபோக்கிரி பதிவேடு முடிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய ரவுடிகளை திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS.. இன்று
மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களது குடும்ப சூழ்நிலை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருந்தி வாழவாய்ப்பளித்து மனிதநேயத்துடன்
நல்வாழ்வு வாழ அறிவுரை வழங்கினார்

மேலும்அனைவரையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், இத்தகைய அரிய வாய்ப்பை மீறி யாரேனும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது
மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு போக்கிரி பதிவேடு துவங்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்