94.9 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி போலி ஆவணம் மூலம் அபகரிக்கபட்ட நிலம் மீட்பு உரியவர்களிடம் மாவட்‌‌‌டம்‌‌‌ எஸ்பி ஒப்படைத்தார்

போலி ஆவணம் மூலம் அபகரிக்கபட்ட நிலம் மீட்பு உரியவர்களிடம் மாவட்‌‌‌டம்‌‌‌ எஸ்பி ஒப்படைத்தார்

தென்காசி – டிச – 08,2021

தென்காசி மாவட்டம், ராஜாங்கபுரம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவரின் தந்தை கருப்பசாமி,அவருக்கு சொந்தமான ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நிலத்தை முருகையா என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார்.பின்னர் கருப்பசாமி மறைந்த பின்பு முருகைய்யாவுக்கு பவர் கொடுக்கப்பட்ட இடம் தன்னுடையது தான் என கூறி மோசடி செய்து அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபரிடம் விற்பனை செய்துள்ளார்.இந்நிலையில் தங்களது நிலத்தை மீட்டு தருமாறு சீதாலட்சுமி தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (10/11/2021) அன்று கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB)  ஆரோக்கியராஜ்  தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) சந்தி செல்வி மற்றும் சார்பு ஆய்வாளர்  மாரிச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு சீதாலட்சுமி என்பவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் IPS  முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
87FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்