100 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி வங்கி கணக்கிலிருந்து திருடுபோன பனத்தை உடனடியாக மீட்ட சைபர்க்ரைம் போலீசார்‌

வங்கி கணக்கிலிருந்து திருடுபோன பனத்தை உடனடியாக மீட்ட சைபர்க்ரைம் போலீசார்‌

தென்காசி -டிச -20,2021

வங்கிக் கணக்கிலிருந்து திருடு போன ரூபாய் 17,462 பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 17,462 எடுக்கப்பட்டுள்ளதாக தனது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும், வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்ததில் பணம் சென்றதாகவும், ஆனால் தான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை இருப்பினும் வங்கி கணக்கில் இருந்து பணம் சென்றதாக தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் செண்பக பிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி ராஜசேகரின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்து பின்பு விசாரணை மேற்கொண்டு,இழந்த பணம் ரூபாய் 17,462 மீட்டு சைபர் க்ரைம் காவல்துறையினர் உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

19,724FansLike
87FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்