93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் அரியலூர் "மழை பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு ஐஜி சான்றிதழ் வழங்கி பாராட்டு...

“மழை பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு ஐஜி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

அரியலூர் – டிச – 01,2021

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் மழை பேரிடர் காலங்களில் மெச்ச தகுந்த பணி செய்த 12 தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

அரியலூர் மாவட்டம்:
காரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டியை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்ட போது காவல்துறையினருடன் இணைந்து மூதாட்டியை காப்பாற்ற உதவிய தன்னார்வலர்கள்
கிருஷ்ணமூர்த்தி, தீபன்ராஜ் ஆகியோர்களுக்கும்.

அனைகுடம் கிராமத்தைச் சேர்ந்த குஞ்சிதபாதம் @ விசிறி தாத்தா (80) என்பவருக்கு பேரிடரால் பாதிப்படைந்த போது 6,000/- ரூபாய் ரொக்கமாக வழங்கி உதவி புரிந்த அன்னை தெரசா கல்வி குழுமம் தாளாளர் முத்துக்குமாரன் அவர்களுக்கும்,

கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்று திட்டில் வெள்ளத்தால் சிக்கிய 56 பசுமாடுகளை தீயணைப்புத் துறையுடன் இணைந்து காப்பாற்ற உதவிய திரு. பாஸ்கர் (52), பரமசிவம் (46), திரு. சரவணன் (35), அருண் (25), & பிரவீன் (22) ஆகியோருக்கும்,

சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் திட்டில் வெள்ளத்தால் சிக்கிய 60க்கும் மேற்பட்ட பசுமாடுகளை தனிஒருநபராக காப்பாற்றி கரை சேர்த்த முருகன் (30) அவர்களின்
மெச்சத் தகுந்த செயலை பாராட்டும் விதமாக மேற்குறிப்பிட்ட அனைவரையும் இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்
பாலகிருஷ்ணன் I.P.S., நேரில் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்