73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் பெண் சாராய வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்

பெண் சாராய வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்

திருவாரூர்‌ – டிச – 27,2021

செய்தியாளர் – சோமாஸ்கந்தன்

திருத்துறைப்பூண்டி பகுதியில்
சட்டவிரோதமாக
பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட
முக்கிய பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில்
சிறையில் அடைப்புமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட

விளக்‌‌‌குடி அன்பு அன்பு 51/2021
க/பெ.சிவராஜ், வெள்ளாளர் தெரு,
விளக்குடி திருத்துறைப்பூண்டி
என்பவரைமாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS
தனிப்படை அமைத்துகைது செய்து
சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார

இதனை தொடர்ந்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில்
மேற்படி எதிரி அன்பு
இன்றுகுண்டர் சட்டத்தில்
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி எதிரியை
குண்டர் சட்டத்தில்
நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்ததிருத்துறைப்பூண்டி
உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்

சோமசுந்தரம்,
திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும்காவலர்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்