தேனி – டிச -19,2021
செய்தியாளர் – செல்வகுமார்
தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு பெரியகுளம் டிஸ்பி முத்துக்குமார் தலைமையில் 400 பேர் அனுப்பி அனுப்பிவைக்கப்பட்டர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா பெரியகுளத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் அவர்களின் வலிக்காட்டுதலின் படி பெரியகுளம் உக்கோட்ட காவல் துணை கண்கானிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மாவட்ட வேலை வாப்பு அலுவலர் ஆகியோர் இணைந்து படித்த வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் டிசம்பர் 17 அன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் டிசம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ள கம்பம் அதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறக்கூடிய தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ள டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை பாதுகாப்பு முறையில் வழியனுப்பி வைத்தார் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எங்களுக்கு குறித்த நேரத்தில் சென்றடைவதற்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்திய டிஎஸ்பி முத்துக்குமாருக்கு நன்றிகள் தெரிவித்தனர்