செங்கல்பட்டு – டிச – 05,2021
செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த ஓட்டேரி சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் அசோகன், உதவி ஆய்வாளர் நெடுமாறன் மற்றும் அவர்களின் குழுவை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இ.கா.ப வெகுமதி அளித்து பாராட்டினார்,உடன் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்யப்ரியா IPS மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் IPS ஆகியோர் உடனிருந்தனர்