76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை கரிசல் காட்டில் கவிதைச்சோலை பாரதி என்ற‌ கே.எஸ்‌‌‌ இராதகிருஷ்‌‌‌ணன்‌‌‌ எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில்...

கரிசல் காட்டில் கவிதைச்சோலை பாரதி என்ற‌ கே.எஸ்‌‌‌ இராதகிருஷ்‌‌‌ணன்‌‌‌ எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் துணை கமிஷனர் பங்கேற்று வாழ்த்துரை

சென்னை – டிச – 12,2021

வழக்கறிஞர் கே.எஸ் இராதாகிருஷ்ணன் ” கரிசல்காட்டில் கவிதைச்சோலை பாரதி ” என்ற தலைப்பில் பாரதியைப்பற்றி அவர் மனைவி செல்லம்மாள் தொடங்கி பாரதியுடன் வாழ்ந்த, பாரதியோடு பயணித்த,பாரதியை ஆய்வு செய்த சமூக அரசியல் இலக்கியத் தளத்தில் இயங்கிய 113 ஆளுமைகளின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.இந்நூல் வெளியீட்டு விழாவில் சென்‌‌‌னை மாநகர கமிஷனர்‌‌‌ அலுவலக நிர்‌‌‌வாகப்‌‌‌பிரிவு துணை கமிஷனர்‌‌‌ மகேந்‌‌‌திரன்‌‌‌ கலந்‌‌‌து கொண்‌‌‌டு பேசினார்‌‌‌

துணை கமிஷனர் பேசியதாவது :

எனது பேறு என்பேன்.
தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு தவிர்க்க முடியாத,வாசித்தே ஆக வேண்டிய நூல் என்பேன்.காரணங்கள் பல…
முதலாவதாக, பாரதி முப்பத்தியெட்டே ஆண்டுகள் வாழ்ந்து ஒரு பெரும் இலக்கிய நெடும்பரப்பை விரித்துவிட்டுச் சென்றதை யாரும் ஒரு மேடையில் பேசிவிட முடியாது…ஒரு நூலில் எழுதிவிட முடியாது. அடக்கமுடியாத காளையை பத்துப்பதினைந்து பேர் கூடிப் பிடிப்பது போல பாரதியை 113 பேர் கொண்டு அவர்களின் கட்டுரைகள் வாயிலாகப் பிடித்து கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதில் இந்நூல் பெரும் வெற்றி கண்டுள்ளது என்பதில் ஐயமில்லை.
இந்நூலை வாசிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே பாரதியைப் பற்றிய பிரமிப்பு விரியத் தொடங்குகிறது.
அக்கட்டுரைகளில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ” அக்கினிக்குஞ்சு” என்ற தலைப்பிலான பாரதியைப்பற்றிய கட்டுரை பிரத்யேகமாக என்னைக் கவர்ந்தது.அந்த வாசிப்பு அனுபவத்தையே அந்த மேடையில் பேசினேன்.அது குறித்து அடுத்த கட்டுரையில் விவரிக்கின்றேன்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்