76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சாலை கிடந்த ரூ 1லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மைக்கு துணை கமிஷனர் பாராட்டு

சாலை கிடந்த ரூ 1லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மைக்கு துணை கமிஷனர் பாராட்டு

திருநெல்வேலி – டிச – 26,2021

சாலையில் கிடந்த பணக்கட்டை நேர்மையுடன் ஒப்படைத்த நபர்களை பாராட்டிய கௌரவித்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்

நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் 25-12-2021 ம் தேதி மதியம் சாலையில் கட்டாக கிடந்த ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரத்தை சாலையில் சென்ற பலரும் உரிமை கொண்டாடிய நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற நெல்லை மாநகரம் குலாவணிகர்புரம் பிபிசி காலனியை சேர்ந்த சுந்தராஜ் அவரது நண்பர் சுந்தரம் ஆகிய இருவரும், சேர்ந்து பலரும் உரிமை கொண்டாடிய பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றி பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதியிடம்‌‌‌ ஒப்படைத்தார் மேலும் பணத்தை தவறவிட்ட நபரான தனியார் மருத்துவனையில் கணக்காளராக பணியாற்றி வரும் அருண் என்பவரிடம் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை இன்‌‌‌று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஒப்படைத்தர் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த சுந்தராஜ் மற்றும் சுந்தரம் அவர்களின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் காவல் துணை ஆணையாளர் பாராட்டி சால்வை போர்த்தி கௌரவித்தார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்