84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் "பள்ளி இரயில்நிலையம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைபர் க்ரைம் போலீசார் இணையதள மோசடி குறித்து...

“பள்ளி இரயில்நிலையம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைபர் க்ரைம் போலீசார் இணையதள மோசடி குறித்து விழிப்புணர்வு…

திருப்பத்தூர் – டிச -01,2021

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமாவால்‌‌‌

கீழ்கண்ட விழிப்புணர்வுகளை பள்ளி மாணவர்களுக்கிடையே, ஜோலார்பேட்டை சந்திப்பு மற்றும் ரயில் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது.

1.ஏடிஎம் கார்டு, KYC இணைப்பு எனக்கூறி ஏமாற்றுவது
2.பேஸ்புக் மூலம் ஏமாற்றுவது

  1. சமூக வலைதளங்களில் ஆஃபர் மூலம் பொருட்கள் கொடுத்து ஏமாற்றுவது
  2. போலியான இணையதளங்களில் க்யூ ஆர் ஸ்கேன் செய்ய சொல்லி பண மோசடி செய்வது
  3. குலுக்கல் பரிசு விழுந்துள்ளது, லாட்டரி விழுந்துள்ளது என்று மெசேஜ் லிங்க் மூலம் ஏமாற்றுவது
  4. ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடுவதன் மூலம் பண இழப்பு ஏற்படுவது
  5. போலி நிறுவனங்கள் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தருவதாக கூறிய மாற்றுவது
  6. முகநூலில் நட்பு வட்டாரங்கள் போல் போலியான பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றுவது
  7. குறைந்த வட்டியில் அதிக பணம் தருவதாக லோன்ஸ் ஆக்ஷன் ஆகி இருப்பதாக கூறி கமிஷன் செலுத்தும்படி கூறி ஏமாற்றுவது
  8. முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து OTP வாட்ஸ்அப் பின் நம்பர் இவற்றை கொடுப்பதன் மூலம் வாட்ஸ்அப் ஹேக் செய்து ஏமாற்றுவது
  9. குறைந்த விலையில் கொரோனா சிகிச்சை கொடுப்பதாக கூறி பேங்க் அக்கவுண்ட் டீடைல் கேட்டு ஏமாற்றுவது
  10. ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது முன்பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு கொடுத்தால் டூப்ளிகேட் கார்டை நம்மிடம் கொடுத்து ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து ஏமாற்றுவது
  11. ராணுவத்தில் பணி புரிவதாக போலியான ஐடி கார்டை OLX இல் அப்லோட் செய்து ஏமாற்றுவது
  12. கொரோனா நிவாரண தொகை தங்கள் வங்கியில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறி ஏமாற்றுவது
  13. முன்பின் தெரியாத எண்ணில் இருந்து உங்களை தொண்டு நிறுவன பொறுப்பாளராக நியமனம் செய்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா ஏமாற்றுவது
  14. பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறி ஏமாற்றுவது
  15. புகழ்பெற்ற நிறுவனத்தின் பெயரில் உங்களிடத்தில் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி ஏமாற்றுவது
  16. முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்கள் மூலம் ஆபாச வீடியோக்களை ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் ஏமாற்றுவது.
    ஆகிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டது.

சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில் https://www.cybercrime. பதிவு செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றியும் நோட்‌‌‌டிஸில்‌‌‌ குறிபிடபட்‌‌‌டுள்‌‌‌ளது

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்